தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

Forums Inmathi News தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6946
    Kalyanaraman M
    Keymaster

    நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குமாறு சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பி., டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்தார்.”கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது”  என்று கேவியட் மனுவில் டி.கே.ரங்கராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This