மீன்களை பதப்படுத்த வேதிப்பொருள்கள் என்பது வதந்தி தான் என அமைச்சர் ஜெயக்குமார்

Forums Communities Fishermen மீன்களை பதப்படுத்த வேதிப்பொருள்கள் என்பது வதந்தி தான் என அமைச்சர் ஜெயக்குமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6832
    Inmathi Staff
    Moderator

    மீன்களை பதப்படுத்த வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது என்ற பிரச்சாரம் வெறும் வதந்தி என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் மீன்களை பதப்படுத்த பார்மாலின் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாக கூறப்பட்ட தகவல் வதந்தி என்றும், மீன்கள் ஆய்வு செய்துதான் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன என்பதால் மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் ராயபுரத்தில் கூறினார்.

    • This topic was modified 2 years, 2 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This