உச்சிப்புளியில் கடல் அட்டைகள் பறிமுதல்

Forums Communities Fishermen உச்சிப்புளியில் கடல் அட்டைகள் பறிமுதல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6829
  Inmathi Staff
  Moderator

  உச்சிப்புளி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 58 மூட்டை கடல் அட்டைகள் சிக்கின. ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 400 கடல் அட்டைகளை பதுக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கூறுகின்றனர்

  • This topic was modified 2 years, 11 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This