தமிழக சட்டசபையில் லோக்அயுக்தா மசோதா தாக்கல்

Forums Inmathi News தமிழக சட்டசபையில் லோக்அயுக்தா மசோதா தாக்கல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6652
    Kalyanaraman M
    Keymaster

    தமிழக சட்டசபையில் ஊழல் ஒழிப்புக்கான லோக் அயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

    2018 தமிழக லோக் அயுக்தா என்ற பெயரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்யும். இந்த மசோதாவுக்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏற்கனவே 17 மாநிலங்களில் லோக் அயுக்தா சட்டம் அமலுக்கு வந்து விட்டது. 18 மாநிலமாக தமிழத்தில் அமலாக உள்ளது.
    இந்த மசோதா குறித்து விவாதம் நடத்தப்பட்டு, இன்றே நிறைவேற்றப்பட உள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This