தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பிடித்த தீ போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

Forums Communities Fishermen தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பிடித்த தீ போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6630
    Inmathi Staff
    Moderator

    தூத்துக்குடி மீன் பிடித் துறைமுகத்தில் திடீரென தீ பிடித்து பரவியது. இந்த துறைமுகத்தில் பழைய படகுகளை உடைத்து பிரித்தெடுக்கும் பகுதி உள்ளது. இங்கு , உடைக்கப்படும் விசைப்படகுகள், அவற்றிலிருந்து பிரிக்கப்படும் அனைத்து வகைப் பொருட்களும் பிரித்து வைக்கப்படும். இதன் அருகில் உள்ள குப்பை மேட்டில் திடீரென தீ பிடித்து எரிய துவங்கியுள்ளது.இந்த தீயை யாரும் கவனிக்காத சூழலில், அந்த தீ, படகுகளை உடைக்கும் பகுதிக்கும் பரவியது. தொடர்ந்து, அங்கிருந்த கியஸ் சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதில் யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    • This topic was modified 2 years, 2 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This