ராமேஸ்வரத்தில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Forums Communities Fishermen ராமேஸ்வரத்தில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6585
  Nandha Kumaran
  Participant

  ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கடல் அட்டைகளையும், அதைக் கடத்தமுற்பட்ட நாட்டுப்படகையும் சேர்த்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This