குறும்பனையில் மீனவர் பாதுகாப்பு மாநாடு

Forums Communities Fishermen குறும்பனையில் மீனவர் பாதுகாப்பு மாநாடு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6573
  Nandha Kumaran
  Participant

  தெற்காசிய மீனவர் தோழமை தலைவர் பங்கு தந்தை சர்ச்சில் தலைமையில் மீனவர் பாதுகாப்பு மாநாடு இன்று மாலை குறும்பனையில் நடந்தது. இதில் கடலோர பாதுகாப்பு குழுமம், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி இளஞ்செழியன் , கடலோர காவல் படை கமாண்டன்ட் பாண்டியன் , தேசிய சட்ட ஆலோசகர்  நிசார் கொச்சேரி, குளச்சல் டி.எஸ்.பி வினோஜ் , மற்றும் மருத்துவ அதிகாரி திரு .விஜய் ஆனந்த், கன்னியாகுமரி பிரிவு காவல் ஆய்வாளர் திரு . சைரஸ் , குளச்சல் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜாண் கிங்சிலி ஆகியோர் கலந்து கொண்டனர். மீனவ மக்கள் மற்றும் சங்க பிரதிநிதிகள் 400 பேர் கலந்து கொண்டனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This