லோக் ஆயுக்தா சட்டத்திற்க்கு மக்கள் கருத்து கேட்கவேண்டும் – அறப்போர் இயக்கம்

Forums Communities Chennai லோக் ஆயுக்தா சட்டத்திற்க்கு மக்கள் கருத்து கேட்கவேண்டும் – அறப்போர் இயக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6546
    Kalyanaraman M
    Keymaster

    தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் IAS அதிகாரிகளையும் விசாரிக்க கூடிய லோக் ஆயுக்தா சட்டத்தை மக்கள் கருதும் கேட்காமல், விவாதமும் இல்லாமல் நிறைவேற்ற விரும்புவது ஏன் என்று அமைச்சர் ஜெயகுமாருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அவரை பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊழல் ஒழிப்பு லோக் ஆயுக்தா சட்டத்தை இந்த சட்டசபை கூட்டம் முடிவதற்குள் நிறைவேற்றபோவதாக கூறினார். இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுருக்கிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This