தூத்துக்குடி – குமரி இடையே ரூ.1200 கோடி செலவில் நெடுஞ்சாலை Forums › Communities › Fishermen › தூத்துக்குடி – குமரி இடையே ரூ.1200 கோடி செலவில் நெடுஞ்சாலை This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by Nandha Kumaran. Viewing 1 post (of 1 total) Author Posts July 7, 2018 at 12:27 pm #6521 Nandha KumaranParticipant தூத்துக்குடியிலிருந்து, கன்னியாகுமரிக்கு கடலோர மார்க்கமாக ரூ.1200 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை போடப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். குமரி மாவட்டம் அழகிய மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இத்தகவலை கூறினார். Author Posts Viewing 1 post (of 1 total) You must be logged in to reply to this topic. Log In Username: Password: Keep me signed in Continue with FacebookContinue with Google Log In