செங்கல்பட்டு அருகே நிலஅதிர்வு உணரப்பட்டது.

Forums Inmathi News செங்கல்பட்டு அருகே நிலஅதிர்வு உணரப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6462
  Kalyanaraman M
  Keymaster

  காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி நகரத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல். அங்குள்ள  ஒருசில பள்ளிகளிலும், ஐ.டி நிறுவன கட்டிடங்களிலும் உணரப்பட்டதால் , ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றப்பட்டனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This