பிரதீபா காவேரி கப்பல் கேப்டன் மீதான வழக்கு ரத்து

Forums Communities Fishermen பிரதீபா காவேரி கப்பல் கேப்டன் மீதான வழக்கு ரத்து

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6454
  Nandha Kumaran
  Participant

  நீலம் புயலின்போது உயிர்காக்கும் படகு கவிழ்ந்து சென்னை அருகே 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பிரதீபா, காவிரி கப்பலின் கேப்டன் சுனீல்குமாருக்கு எதிரான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பரில் நீலம் புயலின்போது கப்பல் கட்டுப்பாடு இழந்து கரையை நோக்கி சென்றது. உயிர்காக்கும் படகில் ஊழியர்கள் இறங்கியபோது 6 பேர் இறந்ததால் கப்பல் கேப்டன் மீது வழக்கப்பதியப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This