தமிழக மீனவர்கள் கைதுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Forums Communities Fishermen தமிழக மீனவர்கள் கைதுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6444
    Nandha Kumaran
    Participant

    இலங்கை கடற்படையினர் நேற்று தமிழக மீனவர்கள் 12 பேரை தனுஷ்கொடி அருகே வைத்து கைது செய்தனர். இதற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது கண்டனத்திற்குரியது என்றும், தமிழக மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This