சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது -நீதிபதிகள் கண்டனம்

Forums Inmathi News சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது -நீதிபதிகள் கண்டனம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6439
    Kalyanaraman M
    Keymaster

    நீட் தேர்வு தமிழ் வினத்தாள் குளறுபடி வழக்கில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என்று நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அஹ்மெத் கொண்ட அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று வழங்கவுள்ள தீர்ப்பை ஒத்திவைதுள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் வினாத்தாள் மொழிபெயர்த்ததில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This