சென்னை: சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. மேலும், இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியதுடன், வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 12க்கு ஒத்திவைத்துள்ளது.
Source : Polimer News
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.