8 வழிச்சாலை: நிலம் கையகபடுத்த தடையில்லை

Forums Inmathi News 8 வழிச்சாலை: நிலம் கையகபடுத்த தடையில்லை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6433
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை: சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. மேலும், இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியதுடன், வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 12க்கு ஒத்திவைத்துள்ளது.

    Source : Polimer News

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This