தமிழகம், கர்நாடகாவில் 70 இடங்களில் ஐடி ரெய்டு

Forums Inmathi News தமிழகம், கர்நாடகாவில் 70 இடங்களில் ஐடி ரெய்டு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6332
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை, சத்துமாவு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகிறது. இதே போன்று நாமக்கல், கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    Source : Dhinamalar.com

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This