ஜூலை 15ல் தொடங்குகிறது நீட் பயிற்சி வகுப்புகள்

Forums Inmathi News ஜூலை 15ல் தொடங்குகிறது நீட் பயிற்சி வகுப்புகள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6323
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தில் ஜூலை 15 முதல் நீட் தேர்விற்க்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. தமிழகத்தில் 412 நீட் பயிற்சி வகுப்பு மையங்கள் உள்ளன. சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி, கடந்த ஆண்டில் தமிழக நீட் பயிற்சி வகுப்பு மையங்களின் தேர்ச்சி விவரங்கள் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை என்று பதிலளித்தார். தமிழகத்திலிருந்து நீட் விலக்கிற்கும் உறுதியளித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This