தமிழகத்தில் டிஜிபிக்கள் சட்ட்திட்டத்திற்கு உட்பட்டுத்தான் நியமனம் செய்யப்படுகின்றனர் என்று முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், டிஜிபியின் பதவி நியமனத்தை ரத்து செய்ய கோரி கேட்டதற்கு முதல்வர் பதில். இனிவரும் நியமனங்கள் உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நியமிக்கப்படும் என்று உறுதியளித்தார்.