சியட் தொழிற்சாலை ஒப்பந்தம் கையெழித்திடப்பட்டது

Forums Inmathi News சியட் தொழிற்சாலை ஒப்பந்தம் கையெழித்திடப்பட்டது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6321
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தில் 4000 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே மதுராமங்களம் கிராமத்தில் சியட் ரப்பர் சக்கர ஆலை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதற்கு ஜூன் 28ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This