Forums › Communities › Farmers › சம்பா பருவ நெல், தமிழ்நாட்டில் பருவம் மற்றும் இரகங்கள்
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by
madhu balan.
-
AuthorPosts
-
ஜூலை 4, 2018 at 10:22 காலை #6222
madhu balan
Participantசம்பாபட்டம் என்பது; தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். சூலை – AUGUST (தமிழ்: ஆடி – ஆவணி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், டிசம்பர் – சனவரி (தமிழ்: மார்கழி – தை) மாதங்களில் முடிவடைகிறது.
130 – 135 மற்றும் >150 நாட்களைக் கொண்ட இந்த சம்பா பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்
1.காஞ்சிபுரம், திருவள் ளுர்
ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43*, ஏடிடீ40, பிஒய்4, ஏடிடீ39, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44, டிகேஎம்10, கோஆர்எச்2
2.வேலூர், திருவண்ணாமலை
பொன்மணி, ஏடிடீ40, பவானி, ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43, பிஒய்4, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, கோஆர்எச்2
3.கடலூர், விழுப்புரம்
பொன்மணி, ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43, பிஒய்4, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, கோஆர்எச்2, ஏடிடீ(ஆர்)44
4.திருச்சி, கரூர், பெரம்பலூர்
ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43, ஏடிடீ40, பொன்மணி, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44
5.தஞ்சை/ நாகப்பட்டினம் / திருவாரூர்
ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ 43, பொன்னமணி, ஏடிடீ38, ஏடிடீ40, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2
6.புதுக்கோட்டை
ஐஆர்2, வெள்ளை பொன்னி, கோ43, பொன்மணி, ஏஎஸ்டி18, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2
7.மதுரை, திண்டுக்கல், தேனி
ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ42, கோ43, ஏடிடீ38, ஏடிடீ40, கோ45, எம்டியு3, எம்டியு4, டிஆர்ஒய்1, ஏஎஸடி19, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2
8.இராமநாதபுரம்
ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43, எம்டியு3, கோ 45, ஏடிஸ்டி19, டிஆர்ஒய்1, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2
9.சேலம், நாமக்கல்
ஐஆர்20,வெள்ளை பொன்னி, பவானி, கோ43!, கோ45, எம்டியு4, டிஆர்ஒய்1!, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44
10..தர்மபுரி
டிஆர்ஒய்1!, பவானி, ஐஆர்20, வெள்ளை பொன்னி, பைäர்1, கோ43!, எம்டியு4, ஏஎஸ்டி19,ஏடிடீ
11.கோயமுத்தூர்
ஐஆர்20, கோ43! வெள்ளை பொன்னி,ஏடிடீ34, கோ45, எம்டியு4, டிஆர்ஒய்1!ஏஎஸ்டி19, வானி, கோ46, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2.
12.ஈரோடு
ஐஆர்20, வெள்ளை பொன்னி, பவானி, கோ 43! ஏடிடீ39, கோ45, டிஆர்ஒய்1! ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்) 44, கோ 46
13.நீலகிரி
ஐஆர்20, கோ43!, கோ45, டிஆர்ஒய்1!, ஏடிடீ(ஆர்)44
-
This topic was modified 2 years, 6 months ago by
Kalyanaraman M.
-
This topic was modified 2 years, 6 months ago by
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.