லதா ரஜினிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Forums Inmathi News லதா ரஜினிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6216
  Kalyanaraman M
  Keymaster

  கோச்சடையான் பட விவகாரத்தில் நிலுவை தொகையை எப்போது திருப்பி தருவீர்கள் என்று லதா ரஜினிகாந்த்திடம்  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 10ம் தேதிக்குள் திருப்பி செலுத்துவது குறித்து பதிலளிக்காவிட்டால், விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறியுள்ளது

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This