தூத்துக்குடிஆட்சியர் குறை கேட்கும் கூட்டம், மக்கள் புறக்கணிப்பு

Forums Inmathi News தூத்துக்குடிஆட்சியர் குறை கேட்கும் கூட்டம், மக்கள் புறக்கணிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6214
    Kalyanaraman M
    Keymaster

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் உள்ள கிராமங்களைச் சார்ந்த மக்களிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை  மக்கள் புறக்கணித்து, யாரும் வராததால் ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This