டிஜிபிகளை மாநில அரசு நியமிக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

Forums Inmathi News டிஜிபிகளை மாநில அரசு நியமிக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6211
    Kalyanaraman M
    Keymaster

    டிஜிபிகளை அந்தந்த மாநில அரசுகள் நேரடியாக நியமிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில், மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு இணக்கமானவர்களை டிஜிபியாக பணியமர்த்துவதாக தெரிவித்ததை தொடர்ந்து நடைமுறையை மாற்றியமைத்தது உச்சநீதிமன்றம்.

    • டிஜிபிக்கள் பணி ஓய்விற்கு 3 மதத்திற்கு முன்னதாக, புதிய பரிந்துரை பெயர்களை யூபிஎஸ்சிக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும்.
    • யூபிஎஸ்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு யாரை நியமிக்கலாம் என் பெயர்கள் தேர்வு செய்ய்யப்படும்.
    • யூபிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் அந்தந்த மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்படும். அவர்களில் ஒருவரை மாநில அரசு நியமனம் செய்ய்ய வேண்டும்.
    • இடைக்கால டிஜிபியாக யாரையும் நியமனம் செய்யக் கூடாது.
    • ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அதிகாரியை நியமிக்க கூடாது.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This