சேலத்தில் மழையால் இறந்த சிறுவனனின் குடும்பத்துக்கு நிவாரணம்

Forums Inmathi News சேலத்தில் மழையால் இறந்த சிறுவனனின் குடும்பத்துக்கு நிவாரணம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6210
  Kalyanaraman M
  Keymaster

  ஞாயிற்றுகிழமை சேலத்தில் பெய்த கணமழையால் ஓடையில் சிக்கி உயிரிழந்த 15 வயது சிறுவன் ஆசாதின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதியுதவி வழங்கினார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.

  இரவில் நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச்சென்று வீடு திரும்பிய பொழுது கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய ஓடையில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலை இன்று காலை சம்பவ இடத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் மீட்டனர். குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளை ஓடையில் கொட்டியதே ஓடை அடைப்பிற்கு காரணம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This