தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு

Forums Inmathi News தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6209
  Kalyanaraman M
  Keymaster

  வட மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும், சென்னையை பொறுத்த வரை மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.

  மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள திசை மற்றும் வேகமாறுபாடு காரணமாக கடந்த 254 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சமயபுரத்தில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜூன் மாதம் பொறுத்தவரை 49 மி.மீ மழை பெய்துள்ளது, இது வழக்கத்தை விட 3 மி.மீ அதிகம் – வானிலை ஆய்வு மையம்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This