14 புதிய அரசு விரைவு பேருந்து சேவையை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி. 134.53 கோடி செலவில் புதிதாக வங்கப்பட்டுள்ள 515 பேருந்துகளில் முதற்கட்டமாக 14 பேருந்துக்கள் இயக்கம். வழக்கமான பச்சை நிறத்திற்கு பதிலாக வெள்ளை, நீளம் சாம்பல் நிறங்களில் குளிர்சாதனம், ஜிபிஎஸ் தொழில்நுட்பம், தானியங்கி கதவுகள், கழிப்பறை, படுக்கை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான தனி இருக்கைகள் போன்ற அதிநவீன அம்சங்கள் கொண்டது புதிய பேருந்துகள்.