முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.