கைலாய யாத்திரை சென்றவர்கள் மழையில் சிக்கி தவிப்பு, ஒருவர் மரணம்

Forums Inmathi News கைலாய யாத்திரை சென்றவர்கள் மழையில் சிக்கி தவிப்பு, ஒருவர் மரணம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6194
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்திலிருந்து கைலயத்திற்கு யாத்திரை சென்ற 19 பேர் மோசமான வானிலை காரணமாக ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உறவினர்கள் கோரிக்கை.

    நேபாளத்தில் சிமகோட் என்ற இடத்தில் 19 பேரும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தங்குயுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். உள்ளூர் விமான நிறுவனத்தினர் நடத்திய வேலைநிறுத்ததால் குறிப்பிட்ட நாளில் கிளம்ப முடியாமல், மறுநாளிலிருந்து மோசமான வானிலை காரணமாக அங்கேயே தங்கியுள்ளனர்.சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க உதவுமாறும், அவர்களுக்காக மொழிவரியாக தகவல் பெற உதவி மையங்கள் அமைத்திருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This