சென்னை மோனோ ரயில் திட்டம் நிறுத்திவைப்பு-அமைச்சர் தகவல்

Forums Communities Chennai சென்னை மோனோ ரயில் திட்டம் நிறுத்திவைப்பு-அமைச்சர் தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6192
  Kalyanaraman M
  Keymaster

  சென்னையில் இடப்பற்றாக்குறை மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பால் மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்திவைப்பு.

  வேளச்சேரி- வண்டலூர் மோனோ ரயில் திட்டம் பற்றி சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் கேட்ட கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This