ஹஜ் யாத்திரைக்கு 6 கோடி ரூபாய் மானியம் மற்றும் பிற சட்டமன்ற அறிவிப்புகள் Forums › Inmathi › News › ஹஜ் யாத்திரைக்கு 6 கோடி ரூபாய் மானியம் மற்றும் பிற சட்டமன்ற அறிவிப்புகள் This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by Kalyanaraman M. Viewing 1 post (of 1 total) Author Posts ஜூலை 3, 2018 at 3:33 மணி #6188 Kalyanaraman MKeymaster 2018-2019 ஆண்டிற்கான ஹஜ் யாத்திரைக்கு 6 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 3828 பேர் பயனடைவார்கள். வாடகை கட்டடங்களில் செயல்பட்டுவரும் 10 சார்பதிவாளர் மையங்களுக்கு 10கோடி ரூபாய் செலவில் புதிதாக 10 கட்டடங்கள் கட்டப்படும். அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 7 கோடி ரூபாய் செலவில் புதிதாக சிடி ஸ்கேன் கருவி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 502 பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதிகளில் 5 கொடியே 2 லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். மதுரை மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் 3 கோடியே 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும். This topic was modified 2 years, 6 months ago by Kalyanaraman M. Author Posts Viewing 1 post (of 1 total) கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். Log In Username: Password: Keep me signed in Continue with FacebookContinue with Google Log In