ஹஜ் யாத்திரைக்கு 6 கோடி ரூபாய் மானியம் மற்றும் பிற சட்டமன்ற அறிவிப்புகள்

Forums Inmathi News ஹஜ் யாத்திரைக்கு 6 கோடி ரூபாய் மானியம் மற்றும் பிற சட்டமன்ற அறிவிப்புகள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6188
    Kalyanaraman M
    Keymaster
    • 2018-2019 ஆண்டிற்கான ஹஜ் யாத்திரைக்கு 6 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 3828 பேர் பயனடைவார்கள்.
    • வாடகை கட்டடங்களில் செயல்பட்டுவரும் 10 சார்பதிவாளர் மையங்களுக்கு 10கோடி ரூபாய் செலவில் புதிதாக 10 கட்டடங்கள் கட்டப்படும்.
    • அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 7 கோடி ரூபாய் செலவில் புதிதாக சிடி ஸ்கேன் கருவி வழங்கப்படும்.
    • தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 502 பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதிகளில் 5 கொடியே 2 லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
    • மதுரை மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் 3 கோடியே 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும்.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This