கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிடமுடியாது-உச்சநீதிமன்றம்

Forums Inmathi News கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிடமுடியாது-உச்சநீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6105
  Kalyanaraman M
  Keymaster

  கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அணுக்கழிவை பாதுகாப்பாக வைக்கும் வரை மூட வேண்டும் என்று பூவுலகு நண்பர்கள் கோரிய மனுவை நிராகரித்து, ஏப்ரல் 2020க்குள் அணுக்கழிவு பாதுகாப்பு பெட்டகம் உருவாக்க அவகாசம் அளித்திருக்கிறது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This