குழந்தை கடத்தல் குறித்து வதந்தி வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை

Forums Communities Chennai குழந்தை கடத்தல் குறித்து வதந்தி வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6102
    Kalyanaraman M
    Keymaster

    குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸாப்பில் தவறான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தெரிவித்தார். சந்தேகத்திற்குரிய நபரை கண்டால் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும், பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This