எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சேர்க்கக் கோரி போராட்டம்

Forums Communities Chennai எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சேர்க்கக் கோரி போராட்டம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6100
    Kalyanaraman M
    Keymaster

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை, அரசியல் அமைப்பு சட்டம் 9வது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன், வன்னியரசு உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This