காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்!

Forums Communities Farmers காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6096

    உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டதையடுத்து மத்திய அரசு ஆணையத்தை அமைத்து அதற்கு தலைவர், செயலாளர் உள்பட 9பேர் கொண்ட  குழுவை ஒருவாக்கி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்று  வருகிறது. இந்தக் கூட்டத்தில் கற்நாடக உறுப்பினரும்கலந்துகொண்டுள்ளார். மேலும், ஆணையத்தின்  செயல்பாடுகள் குறித்த முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This