ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவு

Forums Inmathi News ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6074
    Kalyanaraman M
    Keymaster

    ஜுன் 23ல் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவு என காவல் துறை அறிவிப்பு. ஜாமீனில் வெளிவந்த பொழுதில் இருந்து இன்று வரை காவல் நிலையதில் கையெழுத்திட வரவில்லை என்பதால் பரபரப்பு. பிப்ரவரி 07ஆம் தேதி பூந்தமல்லி அருகே மலையம்பக்கத்தில் 69 ரவுடிகளுடன் அம்பத்தூர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This