பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை அரசு அலுவலகங்களில் இன்று முதல் ஒரு முறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லா, மாசில்லா மதுரையை உருவாக்க மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் இத்திட்டத்தை அறிவித்தார். இந்த தடை அரசு மருத்துவமணைகளுக்கும் பொருந்தும் என்றார்.