நடுக்கடலில் எஞ்சின் கோளாறால் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

Forums Communities Fishermen நடுக்கடலில் எஞ்சின் கோளாறால் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6051

    கடலூரில் எஞ்சின் பழுதாகியதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்.கடலூர் முதுக்குளம் துறைமுகத்திலிருந்து ஆறுமுகம் என்ற மீனவர் தலைமையில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு சென்ற நிலையில் அவர்கள் சென்ற பைபர் படகின் எஞ்சின் பழுதாகி உள்ளது.இதனையடுத்து போனில் தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் அளிக்கவே, கடலோர காவல்படையினர் அவர்களை மீட்டு அழைத்து வந்தனர்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This