வட சென்னையில் ஐ.ஓ.சி நிறுவனம் கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு

Forums Communities Fishermen வட சென்னையில் ஐ.ஓ.சி நிறுவனம் கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5941

  சென்னை துறைமுகத்திலிருந்து மணலி வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல குழாய் பதிக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  இது தொடர்பாக, வட சென்னை கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் கோசு மணி கூறுகையில்,

  “மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை நாங்கள் தீவிரமாக எதிர்க்கிறோம். இதுவரை 30 போராட்டங்களை நடத்தியுள்ளோம். நாளை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு 31 வது போராட்டத்தை நடத்த உள்ளோம்.” எனக் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This