நாகை மாவட்டம் பழையாறு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Forums Communities Fishermen நாகை மாவட்டம் பழையாறு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5937

    நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும். படகுகளில் சீன எஞ்சின்களை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This