மணப்பாறை ​வங்கியில் இருந்து 2 துப்பாக்கிகள் கண்டெடுப்பு

Forums Inmathi News மணப்பாறை ​வங்கியில் இருந்து 2 துப்பாக்கிகள் கண்டெடுப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5914
    Kalyanaraman M
    Keymaster

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கோவில்பட்டி சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கியில் இரண்டு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாக்கர் அறை அருகே பிளாஸ்டிக் பையில் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதைக் கண்டதை தொடர்ந்து போலீசாரிடம் தகவலின் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஆசைத்தம்பி தலைமையிலான போலீஸார், இரண்டு துப்பாக்கிகளையும் கைப்பற்றினர்.

    Source: News7 Tamil

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This