மக்கள் அதிகாரம் அமைப்பு தான் மக்களைத் தூண்டிவிட்டதாக போலீஸிடம் புகார்

Forums Communities Fishermen மக்கள் அதிகாரம் அமைப்பு தான் மக்களைத் தூண்டிவிட்டதாக போலீஸிடம் புகார்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5912
  Kalyanaraman M
  Keymaster

  தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்கள் மக்களை தூண்டி விட்டனர் மீனவ மக்கள் இலவச சட்ட உதவியை நாடி புகார் மனு.தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோர் மக்கள் உணர்வுகளை தூண்டி விட்டு தற்போது அவர்களுக்கு சம்பந்தம் இல்லாதது போலவும் மீனவ மக்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது  என்றும் தங்களுக்கு இலவச சட்ட உதவி எனவும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை நாடி மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி மீனவ பெண்கள் உட்பட 70 க்கும்  மேற்பட்டோர்  திரண்டு வந்து மனு கொடுத்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  Source: Polimer News

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This