தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர்

Forums Inmathi News தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5898
  Kalyanaraman M
  Keymaster

  ராமநாதபுரம் மாவட்டம் பரமாகுடியைச் சேர்ந்த சத்யஸ்ரீ ஷர்மிளா, முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றார். சேலம் அரசு சட்ட கல்லூரியில் பயின்ற அவர், இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This