உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்ததாக தங்கதமிழ் செல்வனுக்கு நோட்டீஸ்

Forums Inmathi News உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்ததாக தங்கதமிழ் செல்வனுக்கு நோட்டீஸ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5756
    Kalyanaraman M
    Keymaster

    தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்ததாக தங்கதமிழ் செல்வனுக்கு நோட்டீஸ்.

    தங்கதமிழ்ச்செல்வன் 2வாரங்களில் பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ்.

    18 எம.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட இருவேறு தீர்ப்புகள் பற்றி விமர்சித்ததாக புகார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This