பாடபுத்தகங்களில் கிமு− கி.பி முறை தொடரும்

Forums Inmathi News பாடபுத்தகங்களில் கிமு− கி.பி முறை தொடரும்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5752
  Subramani M
  Moderator

  சட்டப்பேரவையில் இன்று:−

  ராதாபுரம் இன்பதுரை : தமிழக அரசின் பள்ளி பாடப் புத்தகங்களில் ஆண்டுகளை குறிப்பிடும்போது கி.மு −கி.பி என்று உலகெங்கும் வழக்கத்தில் உள்ள முறைக்கு பதிலாக பொ.ஆ.மு−பொ.ஆ.பி (பொது ஆண்டுக்கு முன்−பின்) என்று மாற்றுவது
  வரலாற்று பிழையாகி விடும்.

  அமைச்சர் செங்கோட்டையன்:
  கி.மு− கி.பி என்ற பழைய முறையே தொடரும்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This