மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட்ட பெண்

Forums Communities Fishermen மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட்ட பெண்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5743

    மீன் வளத்துறை சார்பில் வெளியிடும் அறிவிப்புகள் எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை என்றும், பட்டினப்பாக்கம் மீனவர்கள் வீடுகளை இலஇழந்த போதும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறி நிர்மலா என்ற மீனவப் பெண், அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்தினார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தான் நண்டுக்கெல்லாம் பயப்பட போவதில்லை எனவும், எவரோ ஒருவரின் தூண்டுதலால் தான் அந்த பெண் இந்த போராட்டத்தை செய்துள்ளதாகவும் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This