நீட் தேர்வை ரத்து செய்ய அரசு தவறிவிட்டது, ஸ்டாலின்  குற்றச்சாட்டு

Forums Inmathi News நீட் தேர்வை ரத்து செய்ய அரசு தவறிவிட்டது, ஸ்டாலின்  குற்றச்சாட்டு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5675
    Kalyanaraman M
    Keymaster

    நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து விட்டதாக ஸ்டாலின்  குற்றம்சாட்டினார். நீட் தேர்வை ரத்து செய்ய அரசு தவறிவிட்டது என்று கூறினார். மாநில கல்வி உரிமையை மதிக்காமல் சர்வாதிகார போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது என்று கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This