நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து விட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நீட் தேர்வை ரத்து செய்ய அரசு தவறிவிட்டது என்று கூறினார். மாநில கல்வி உரிமையை மதிக்காமல் சர்வாதிகார போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது என்று கூறினார்.