பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.30 கோடியில் தங்கும் விடுதிகள் கட்டப்படும்.
- சிறந்த விளையாட்டு வீரர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும்.
- மாவட்ட விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்படும்.
உலகத் தமிழ் மாநாடு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.5 கோடி செலவில் நடத்தப்படும்.
- இணையதளத்தில் தமிழை மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு.
- கோயில் திருப்பணி மற்றும் புனரமைப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
- ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும்.பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை.
சட்டப்பேரவையில் மினிபட்ஜெட்டையே முதல்வர் படித்து விட்டதாக துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார் 110 விதி கீழ் முதல்வர் ஏராளமான அறிவிப்பு வெயிலிட்டதை சுட்டிக்காட்டி துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.