பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Forums Communities Education பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5658
  Kalyanaraman M
  Keymaster

  பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு – உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

  பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் பட்டியலில் மாணவி கீர்த்தனா ரவி முதலிடமும், 2-ம் இடத்தை மாணவன் ரித்விக் மற்றும் 3-ம் இடத்தை மாணவி ஸ்ரீவர்ஷினி பெற்றனர். முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

  தரவரிசைப் பட்டியலில் தவறிருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வார கால அவகாசம் தரபட்டுள்ளது. பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 1,59, 631 பேரில் 1,04, 453 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This